links

Thursday, August 13, 2015

India

இந்தியா - ஒரு பார்வை - இந்தியா - ஒரு பார்வை

வடக்கு ... இமயமலை
தெற்கு...இந்தியப்பெருங்கடல்
கிழக்கு ... வங்காள விரிகுடா
மேற்கு ... அரபிக்கடல்

மொத்தப்பரப்பு ... 3287590 சதுர கிலோமீட்டர்
தலைநகரம் ... புதுடெல்லி
மாநிலங்கள் ... 29
மத்திய ஆட்சிப்பகுதி ... 7

மொத்த மக்கள் தொகை ... 1210193422 (2011)
ஆண்கள் ... 623724248
பெண்கள் ... 586469174
எழுத்தறிவு.74.04 சதவிகிதம்
ஆண்கள் ... 82.11 சதவிகிதம்
பெண்கள் ..65.46 சதவிகிதம்

சுதந்திர தினம் ... 1947 ஆகஸ்ட் 15
குடியரசு தினம் ... 1950 ஜனவரி 26
நாட்டின் தலைவர் ... குடியரசுத்தலைவர்
அரசுத்தலைவர் ... பிரதமர்
லோக்சபா உறுப்பினர்கள் ... 545 (543 + 2 நியமன உறுப்பினர்கள்)
இராஜ்யசபா உறுப்பினர்கள் ... 245 (233 + 12 நியமன உறுப்பினர்கள்)

தேசிய கீதம் ... ஜனகணமன
தேசியப்பாடல் ... வந்தே மாதரம்
தேசியச்சின்னம் .. அசோகச்சக்கரம்
தேசியக்கொடி ... மூவர்ணக்கொடி
தேசிய மொழி ... இந்தி
தேசிய பறவை ... மயில்
தேசிய விலங்கு ... புலி
தேசிய நீர் வாழ்விலங்கு ... டால்பின்
தேசிய மலர் ... தாமரை
தேசிய மரம் ... ஆலமரம்
தேசியக்கனி ... மாம்பழம்
தேசிய நதி ... கங்கை
தேசிய விளையாட்டு .... ஹாக்கி
தேசியக்காலண்டர் ... சக வருடம்
தேசிய நாணயம் .... ரூபாய்

தேசிய மொழிகள் மொத்தம் ... 22
1.தமிழ்
2.அசாமி
3.வங்காளி
4.குஜராத்தி
5.இந்தி
6.கன்னடம்
7.காஷ்மீரி
8.மலையாளம் 
9.மராத்தி
10.ஒரியா
11.பஞ்சாபி
12.சமஸ்கிருதம்
13.சிந்தி
14.உருது
15.தெலுங்கு
16.கொங்கணி
17.நேபாளி
18.மணிப்புரி
19.போடோ
20.மைதிலி
21.கந்தசாலி
22.டோக்ரி
" வாழ்க  வளமுடன் "
கோ.உ.பூபதி.

No comments:

Post a Comment